இந்தியா – யூகே FTA ஒப்பந்தம்: வர்த்தகத்துக்கு புதிய வாய்ப்புகள்!

Brokerage Free Team •May 20, 2025 | 1 min read • 46 views

இந்தியா மற்றும் UK இடையே நீண்ட நாள் எதிர்பார்ப்பு கொண்ட FTA (Free Trade Agreement) ஒப்பந்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்குமான வர்த்தகத்தில் ஒரு புதிய கட்டத்தை தொடங்கியிருக்கிறது. வர்த்தக வல்லுனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த ஒப்பந்தத்தை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கிறார்கள்.

FTA என்றால் என்ன?

FTA என்பது Free Trade Agreement என்பதற்கான சுருக்கமாகும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு இடையே ஏற்படும் ஒரு வர்த்தக ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்:

  • வர்த்தகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளை குறைத்தல்
  • சில வகை பொருட்களுக்கு முழுமையாக வரியை நீக்குதல்
  • வர்த்தகத் தடைகளை அகற்றி, தடை இல்லா வர்த்தக சூழலை உருவாக்குதல்

இந்தியா - யூகே இடையிலான வரி குறைந்த அல்லது வரியில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் உதவும்.

ஒப்பந்தம் எப்போது அமல் செய்யப்பட்டது?

இந்த FTA பற்றிய பேச்சுவார்த்தைகள் கடந்த 10 ஆண்டுகளாக இடையிலாக நடைபெற்று வந்தன. ஆனால், சில வாரங்களுக்கு முன்பாகவே இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியா - UK இடையிலான வர்த்தகம் ₹3 லட்சம் கோடிக்கு மேல் வளரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த துறைகளுக்கு இது சாதகமாக இருக்கிறது?

இந்த FTA ஒப்பந்தம் சில முக்கிய துறைகளில் நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கீழ்கண்ட துறைகளுக்கு இது நேரடி நன்மை தரும் வகையில் அமைந்திருக்கிறது:

இன்ஜினியரிங் துறை

  • இயந்திரங்கள், உற்பத்தி பாகங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள்

ஆட்டோமொபைல் மற்றும் ஸ்பேர்ஸ் மேனுபேக்சரிங்

  • வாகன உற்பத்தி நிறுவனங்கள்
  • ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள்

ஜுவல்லரி துறை

  • தங்கம், வெள்ளி, வைர நகைகள் ஏற்றுமதியில் சலுகை

அக்கிரிகல்ச்சர் மற்றும் பானங்கள் (Agri & Beverages)

  • உணவுப் பொருட்கள், கெமிக்கல் இல்லாத பானங்கள், தேயிலை, காபி, மசாலா பொருட்கள்

Personal Care Products

  • ஸ்கின் கேர், ஹேர் கேர், ஹெல்த் & ஹைஜீன் பொருட்கள்

எல்லா துறைகளுக்கும் இது நன்மை தருமா?

இல்லை. இந்த ஒப்பந்தம் UK-இல் பெரிய வணிக வாய்ப்பு உள்ள துறைகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதாவது, யூகே வாடிக்கையாளர்களை முக்கியமாக இலக்காக்கும் துறைகள் மற்றும் UK-அடிப்படையிலான நிறுவனங்களோடு வர்த்தகம் செய்பவர்கள் மட்டுமே அதிக நன்மை காணக்கூடும்.

முதலீட்டாளர்களுக்கு முக்கிய ஆலோசனை

நீங்களும் இந்த FTA ஒப்பந்தத்தின் மூலம் பங்கு சந்தையில் வளர்ச்சி பெறக்கூடிய துறைகளை ஆராய்ந்து:

  1. ஐடென்டிபை செய்யவும் (Identify Potential Stocks)
  2. அனலைஸ் செய்யவும் (Analyze Their Performance)
  3. உங்கள் முதலீட்டு முடிவுகளை புதிதாக திட்டமிடவும்.

டிமேட் அக்கவுண்ட் தேவையா?

பங்கு சந்தையில் முதலீடு செய்ய, டிரேட் செய்ய, உங்கள் பெயரிலேயே ஒரு Demat Account அவசியம். இன்னும் டிமேட் அக்கவுண்ட் இல்லையா?

  • இந்தியாவின் முன்னணி ப்ரோக்கரான Zerodha.
  • தமிழ்நாட்டில் Zerodha-வின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக நாங்கள் இருக்கறோம்.

எங்களிடம் இலவசமாக ஒரு டிமேட் கணக்கைத் திறக்கலாம்.

முடிவுரை :

இந்தியா – UK இடையிலான இந்த FTA ஒப்பந்தம், வர்த்தக வளர்ச்சி மட்டுமல்லாமல், முதலீட்டாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய கட்டமாக அமையக்கூடியது. இதில் நீங்களும் உங்கள் பாதையை கண்டறிந்து, நல்ல முடிவுகளை எடுத்து, வர்த்தகத்தின் வளர்ச்சியில் ஒரு பங்கு வகியுங்கள்.

 

Discussion

Results Season - Quarterly Results 2024

1 year ago | 17 min read • 26534 views

Decoding Trent's Triumph: The Impact of Zudio

1 year ago | 3 min read • 14063 views

2024 Interim Budget Highlights

1 year ago | 2 min read • 13435 views